கொப்பரை ஏலம் தேதியில் மாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொப்பரை ஏலம் தேதியில் மாற்றம்

Added : ஜன 08, 2021
Share
ஆனைமலை:ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் கூறியதாவது:விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கொப்பரை ஏலம் நடத்தப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தொடர் அரசு விடுமுறை வருகிறது. இதனால், விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, 12ம் தேதிக்கு பதிலாக, 11ம் தேதி திங்கட்கிழமை கொப்பரை ஏலம் நடத்தப்படவுள்ளது. இவ்வாறு,

ஆனைமலை:ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் கூறியதாவது:விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கொப்பரை ஏலம் நடத்தப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தொடர் அரசு விடுமுறை வருகிறது. இதனால், விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, 12ம் தேதிக்கு பதிலாக, 11ம் தேதி திங்கட்கிழமை கொப்பரை ஏலம் நடத்தப்படவுள்ளது. இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X