சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இளம்பெண் தற்கொலை: சப்-கலெக்டர் விசாரணை

Added : ஜன 08, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி முத்துசாமி வீதியை சேர்ந்த லாரி உரிமையாளர் குகன் மனோஜ், 34. இவருக்கும் சுகன்யாதேவிக்கும், 29, மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.தொழில் மேம்படுத்த, குகன் மனோஜ் கடன் வாங்கியுள்ளார். தொழில் நஷ்டமடைந்து, கடன் செலுத்த முடியாமல் சிரமப்பட்டனர். இதனால், மனவேதனையுடன் இருந்த சுகன்யாதேவி, கடந்த, 28ம் தேதி வீட்டில் துாக்கி போட்டு தற்கொலை செய்ய

பொள்ளாச்சி:பொள்ளாச்சி முத்துசாமி வீதியை சேர்ந்த லாரி உரிமையாளர் குகன் மனோஜ், 34. இவருக்கும் சுகன்யாதேவிக்கும், 29, மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.தொழில் மேம்படுத்த, குகன் மனோஜ் கடன் வாங்கியுள்ளார். தொழில் நஷ்டமடைந்து, கடன் செலுத்த முடியாமல் சிரமப்பட்டனர். இதனால், மனவேதனையுடன் இருந்த சுகன்யாதேவி, கடந்த, 28ம் தேதி வீட்டில் துாக்கி போட்டு தற்கொலை செய்ய முயற்சித்தார். அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர். திருமணமான மூன்று ஆண்டுகளில் மனைவி இறந்ததால், சப்-கலெக்டர் விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X