சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதியவர் பலி

Added : ஜன 08, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:சிறுமுகை அடுத்த இலுப்பநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பாறையூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 57, கூலி தொழிலாளி. கடந்த, 5ம் தேதி இவர் சின்னகள்ளிபட்டி சண்முகாபுரத்தில், கான்ட்ராக்டர் நந்தகுமாரிடம், கான்கிரீட் போடும் வேலையில் ஈடுபட்டு வந்தார்.மாலை,4.45 மணி அளவில், பொக்லைன் இயந்திரம், ராஜேந்திரன் மீது மோதியுள்ளது. பலத்த காயமடைந்த இவர், மேட்டுப்பாளையம் அரசு

மேட்டுப்பாளையம்:சிறுமுகை அடுத்த இலுப்பநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பாறையூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 57, கூலி தொழிலாளி. கடந்த, 5ம் தேதி இவர் சின்னகள்ளிபட்டி சண்முகாபுரத்தில், கான்ட்ராக்டர் நந்தகுமாரிடம், கான்கிரீட் போடும் வேலையில் ஈடுபட்டு வந்தார்.மாலை,4.45 மணி அளவில், பொக்லைன் இயந்திரம், ராஜேந்திரன் மீது மோதியுள்ளது. பலத்த காயமடைந்த இவர், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு, கொண்டு வரும் வழியில் இறந்தார். பொக்லைன் ஓட்டுநர் காளியப்பன் மீது, வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X