பொது செய்தி

தமிழ்நாடு

இந்திய மருத்துவ சங்க கடலுார் நிர்வாகிகள் தேர்வு

Added : ஜன 08, 2021
Share
Advertisement
கடலுார்; இந்திய மருத்துவ சங்கத்தின் கடலுார் கிளை புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.கடலுார் சங்க அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு, முன்னாள் தலைவர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். டாக்டர்கள் நடராஜன், கண்ணன், ராஜேந்திரன், சந்திரலாதன் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினர் எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் பேசினார். சங்க புதிய தலைவராக பாண்டியன், செயலாளராக முகுந்தன், பொருளாளராக

கடலுார்; இந்திய மருத்துவ சங்கத்தின் கடலுார் கிளை புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.கடலுார் சங்க அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு, முன்னாள் தலைவர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். டாக்டர்கள் நடராஜன், கண்ணன், ராஜேந்திரன், சந்திரலாதன் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினர் எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் பேசினார். சங்க புதிய தலைவராக பாண்டியன், செயலாளராக முகுந்தன், பொருளாளராக ஆனந்தி மற்றும் நிர்வாகிகள் பதவியேற்றனர். கடலுார் கிருஷ்ணா மருத்துவமனை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, கே.ஆர்., மருத்துவமனை டாக்டர் ராஜேந்திரன் கவுரவிக்கப்பட்டனர்.கிழக்கு மண்டல துணைத் தலைவர் டாக்டர் கேசவன் வாழ்த்திப் பேசினார். விழாவில் டாக்டர்கள் வினோத்குமார், துணைத் தலைவர்கள் சாய் லீலா, சுரேந்திரகுமார் மற்றும் கார்த்திகாயினி, ஸ்டான்லி சந்திரன், வெங்கட்ரமணன், உதயகுமார், வினோத், ஸ்ரீகாந்த், சசிதர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X