பொங்கல் பரிசு தொகுப்பு: எம்.எல்.ஏ., வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பரிசு தொகுப்பு: எம்.எல்.ஏ., வழங்கல்

Added : ஜன 08, 2021
Share
பரங்கிப்பேட்டை; புதுச்சத்திரத்தில், தொடக்க வேளாண்மைக் கடன் சங்கம் சார்பில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.வங்கி தலைவர் கணேஷ் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட சேர்மன் திருமாறன், ஒன்றிய செயலர்கள் ராஜாங்கம், அசோகன், சேர்மன் கருணாநிதி முன்னிலை வகித்தனர். வங்கி செயலாளர் பார்த்திபன் வரவேற்றார். ரேஷன் கார்டுதாரர்களுக்கு,

பரங்கிப்பேட்டை; புதுச்சத்திரத்தில், தொடக்க வேளாண்மைக் கடன் சங்கம் சார்பில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.வங்கி தலைவர் கணேஷ் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட சேர்மன் திருமாறன், ஒன்றிய செயலர்கள் ராஜாங்கம், அசோகன், சேர்மன் கருணாநிதி முன்னிலை வகித்தனர். வங்கி செயலாளர் பார்த்திபன் வரவேற்றார். ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பை பாண்டியன் எம்.எல்.ஏ., வழங்கினார்.விழாவில், மாவட்ட அவைத் தலைவர் குமார், மாவட்ட மீனவரணி செயலர் வீராசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் ஆனந்தஜோதி சுதாகர், தமிழரசி லோகபரணி, நிர்வாகிகள் ஜவகர், வீரபாண்டியன், சேகர், ஜவகர், செல்வராஜ், பாலகிருஷ்ணன், தமிழரசன், நாகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.துணைத் தலைவர் பாவாடை நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X