பொது செய்தி

தமிழ்நாடு

மரக்கன்றுகள் நடும் விழா

Added : ஜன 08, 2021
Share
Advertisement
திட்டக்குடி; ஆலத்துார் ஊராட்சி அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.உள்ளாட்சி தேர்தல் முடிந்து, தலைவர்கள் பொறுப்பேற்று ஜனவரி 6ம் தேதியுடன் முதலாம் ஆண்டு நிறைவு பெற்றது.அதனையொட்டி, மங்களூர் ஒன்றியம், ஆலத்துார் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.அ.தி.மு.க., மங்களூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வாகை இளங்கோவன் தலைமையில், ஊராட்சித் தலைவர்

திட்டக்குடி; ஆலத்துார் ஊராட்சி அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.உள்ளாட்சி தேர்தல் முடிந்து, தலைவர்கள் பொறுப்பேற்று ஜனவரி 6ம் தேதியுடன் முதலாம் ஆண்டு நிறைவு பெற்றது.அதனையொட்டி, மங்களூர் ஒன்றியம், ஆலத்துார் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.அ.தி.மு.க., மங்களூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வாகை இளங்கோவன் தலைமையில், ஊராட்சித் தலைவர் மல்லிகை வேல்முருகன், துணைத்தலைவர் செல்வம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.ஊராட்சி செயலாளர், பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X