பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கல்

Added : ஜன 08, 2021
Share
Advertisement
மயிலம்; மயிலம் ஒன்றியம் ரெட்டணை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ரெட்டணை கூட்டுறவு சங்க வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு வங்கி தலைவர் தலைமை தேவகி தலைமை தாங்கினார். கூட்டுறவு வங்கி செயலாளர் துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தனர். இயக்குனர் செந்தில்குமார் வரவேற்றார்.ரெட்டணை நாரேரிக்குப்பம்

மயிலம்; மயிலம் ஒன்றியம் ரெட்டணை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ரெட்டணை கூட்டுறவு சங்க வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு வங்கி தலைவர் தலைமை தேவகி தலைமை தாங்கினார். கூட்டுறவு வங்கி செயலாளர் துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தனர். இயக்குனர் செந்தில்குமார் வரவேற்றார்.ரெட்டணை நாரேரிக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கினார்கள். இதில் மயிலம் ஒன்றிய அ.தி.மு.க., பொருளாளர் நந்தகோபால் கூட்டுறவு வங்கி இயக்குனர் சந்திரசேகர், வெண்ணி அம்மாள், அலமேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X