சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரசாயன பொடியில் பதப்படுத்திவிற்ற 5 கிலோ மீன்கள் பறிமுதல்

Added : ஜன 08, 2021
Share
Advertisement
விழுப்புரம் - விழுப்புரத்தில் ரசாயன பொடி மூலம் பதப்படுத்தி, விற்பனை செய்யப்பட்ட 5 கிலோ மீன்களை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.விழுப்புரம் நகராட்சி, உணவு பாதுகாப்பு அலுவலர் ஸ்டாலின், நேற்று கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள பத்து மீன் கடைகளில் திடீர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.அப்போது, ரசாயன பொடி மூலம் நாள்பட்ட மீன்களை பதப்படுத்தி விற்பனை செய்தது

விழுப்புரம் - விழுப்புரத்தில் ரசாயன பொடி மூலம் பதப்படுத்தி, விற்பனை செய்யப்பட்ட 5 கிலோ மீன்களை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.விழுப்புரம் நகராட்சி, உணவு பாதுகாப்பு அலுவலர் ஸ்டாலின், நேற்று கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள பத்து மீன் கடைகளில் திடீர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.அப்போது, ரசாயன பொடி மூலம் நாள்பட்ட மீன்களை பதப்படுத்தி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, ரசாயன பொடி பயன்படுத்திய 5 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.பின், அந்த மீன்களை சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு, பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நாள்பட்ட மீன்களை ரசாயன பொடி மூலம் பதப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது எனவும், மீறி விற்பனை செய்தால் வழக்கு பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X