விழுப்புரம் - தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் சி.ஐ.டி.யூ., சார்பில், போராட்டம் நடந்தது.விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக தலைமை பணிமனை முன்பு நடந்த போராட்டத்திற்கு, தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். பொது செயலாளர் ரகோத்தமன், பொருளாளர் சுந்தரபாண்டியன், துணை பொது செயலாளர் ஏழுமலை ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர்.துணைத் தலைவர் ராம தாஸ், துணை பொது செயலாளர் வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதில் 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்க வேண் டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE