சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டேங்கர் லாரி மோதி கேபிள் ஆப்ரேட்டர் பலி

Added : ஜன 08, 2021
Share
Advertisement
தியாகதுருகம் - தியாகதுருகத்தில் டேங்கர் லாரி மோதி கேபிள் ஆப்ரேட்டர் இறந்தார்.தியாகதுருகம் அடுத்த சித்தலுார் கிராமத்தை சேர்ந்த பிச்சைக்காரன் மகன் அய்யப்பன் 48; கேபிள் ஆபரேட்டர்.இவர் நேற்று மதியம் 2: 45 மணிக்கு தியாகதுருத்தில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு பைக்கில் சென்றார். தீயணைப்பு நிலையம் அருகே சென்றபோது அவர் பின்னால் வேகமாக வந்த டேங்கர் லாரி அய்யப்பன் மீது மோதியது.

தியாகதுருகம் - தியாகதுருகத்தில் டேங்கர் லாரி மோதி கேபிள் ஆப்ரேட்டர் இறந்தார்.தியாகதுருகம் அடுத்த சித்தலுார் கிராமத்தை சேர்ந்த பிச்சைக்காரன் மகன் அய்யப்பன் 48; கேபிள் ஆபரேட்டர்.இவர் நேற்று மதியம் 2: 45 மணிக்கு தியாகதுருத்தில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு பைக்கில் சென்றார். தீயணைப்பு நிலையம் அருகே சென்றபோது அவர் பின்னால் வேகமாக வந்த டேங்கர் லாரி அய்யப்பன் மீது மோதியது. பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின் றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X