பொது செய்தி

இந்தியா

தமிழ்த்துறையில் சிறப்பு கருத்தரங்கம்

Added : ஜன 08, 2021
Share
Advertisement
புதுச்சேரி; புதுச்சேரி காஞ்சிமாமுனிவர் அரசு பட்ட மேற்படிப்பு மையம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்த்துறை சார்பில் சிறப்பு கருந்தரங்கம் நடந்தது. முதுகலை இரண்டாமாண்டு மாணவன் குமரன் வரவேற்றார். தமிழ்த்துறை தலைவர் நிர்மலா தலைமை தாங்கினார். மைய நிறுவனர் சங்கரராஜி முன்னிலை வகித்தார். இதில், சாரதா கங்காதரன் கல்லுாரி தமிழ்த்துறை பேராசிரியர் சீனு தண்டபாணி வாழ்த்தி

புதுச்சேரி; புதுச்சேரி காஞ்சிமாமுனிவர் அரசு பட்ட மேற்படிப்பு மையம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்த்துறை சார்பில் சிறப்பு கருந்தரங்கம் நடந்தது. முதுகலை இரண்டாமாண்டு மாணவன் குமரன் வரவேற்றார். தமிழ்த்துறை தலைவர் நிர்மலா தலைமை தாங்கினார். மைய நிறுவனர் சங்கரராஜி முன்னிலை வகித்தார். இதில், சாரதா கங்காதரன் கல்லுாரி தமிழ்த்துறை பேராசிரியர் சீனு தண்டபாணி வாழ்த்தி பேசினார். 'இனிக்கும் இலக்கியம்- அன்றும் இன்றும்' தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. முதுகலை இரண்டாமாண்டு மாணவி விஜயா நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமார் செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X