உலகின் முதல் பணக்காரர் ஆனார் எலான் மஸ்க்

Updated : ஜன 08, 2021 | Added : ஜன 08, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
நியூயார்க்: அமேசான் நிறுவனர் ஜெப் பிசோசாவை முந்திய, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவர் எலான் மஸ்க், உலகின் முதல் பணக்காரர் ஆனார்.மின்னல் வேக, 'ஹைப்பர் லுாப்' பயணம், செவ்வாயில் மனிதர்களை குடியேற்றும் முயற்சி, அதிவேக எலக்ட்ரிக் சூப்பர் கார்களை தயாரிப்பது என, கனவு திட்டங்களின் கதாநாயகனாக திகழ்கிறார், எலான் மஸ்க். கடந்த சில வாரங்களாக, உலக பணக்காரர்கள் வரிசையில்
Elon Musk, SpaceX, World Richest Person

நியூயார்க்: அமேசான் நிறுவனர் ஜெப் பிசோசாவை முந்திய, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவர் எலான் மஸ்க், உலகின் முதல் பணக்காரர் ஆனார்.

மின்னல் வேக, 'ஹைப்பர் லுாப்' பயணம், செவ்வாயில் மனிதர்களை குடியேற்றும் முயற்சி, அதிவேக எலக்ட்ரிக் சூப்பர் கார்களை தயாரிப்பது என, கனவு திட்டங்களின் கதாநாயகனாக திகழ்கிறார், எலான் மஸ்க். கடந்த சில வாரங்களாக, உலக பணக்காரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்திலிருந்த அவரது சொத்து மதிப்பு, நியூயார்க்கில் நேற்று காலை 10.15 மணிக்கு 188.5 பில்லியன் டாலராக இருந்தது.


latest tamil news


இது அமேசான் நிறுவனர் ஜெப் பிசோசாவை விட, 1.5 பில்லியன் டாலர் அதிகமாக சேர்த்துள்ளார். கடந்த 2017 அக்டோபர் மாதம் முதல், உலக பணக்காரர் பட்டியலில், தொடர்ந்து முதலிடம் வகித்து வந்தவர் பிசோசா. டெஸ்லாவின் பங்கு அதிகவேக வளர்ச்சியில் செல்வதால், எலான் மஸ்க்கின் சொத்துமதிப்பும் உயர்ந்து கொண்டு செல்கிறது. கடந்த ஆண்டு மட்டும் டெஸ்லாவின் பங்குகள் 743% உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Guna - Chennai,இந்தியா
08-ஜன-202118:39:56 IST Report Abuse
Guna தினமலர் குழுவுக்கு.... முதல் பணக்காரர் என்பது சரியல்ல. முதல் நிலை பணக்காரர் என்பது சரி.
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
08-ஜன-202112:50:21 IST Report Abuse
S.Baliah Seer வேளாண் மஸ்க் ஓர் ஏமாற்றுக்காரர்.இவருடைய ஹைப்பர் லூப் என்ற vacuum travel ஒரு கொடுமையான எண்ணம்.செவ்வாயில் வேண்டாம் ,குறைந்தது பூமியில் உள்ள சஹாரா பாலைவனத்தில் மக்களைக் குடியேற்றக் கூட இவரால் முடியாது.இதெல்லாம் ஒரு பொழைப்பா? உலக கோடீஸ்வரர்கள் இப்படித்தான் ,அதாவது ஊரை அடிச்சி உலையில் போட்டுத்தான் உருவாகிறார்கள் போலும்
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
08-ஜன-202114:22:24 IST Report Abuse
கொக்கி குமாரு அவராவது யார் பணத்தையும் கொள்ளை அடிக்காமல் சொந்தமாக ஆராய்ச்சி செய்கிறார்....
Rate this:
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
08-ஜன-202116:23:33 IST Report Abuse
ShivRam ShivShyamஇவர் பேர் வேளாண் மஸ்க் இல்லப்பா ..தூக்கத்துல கூட வேளாண் சட்டத்துக்கு எதிர்த்து குரல் கொடுத்துகிட்டே இருப்பாரு அண்ணன் .. அதுதான் சுடலை மாதிரி வேளாண்னு வந்தவுடனே நெகடிவ் கமெண்ட் போட்டுட்டார்...
Rate this:
HSR - MUMBAI,இந்தியா
08-ஜன-202119:40:36 IST Report Abuse
HSRபாலையா தீமுகா சொம்பு தானே நீ...
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
08-ஜன-202111:53:05 IST Report Abuse
elakkumanan எம்பூட்டு ப்பா...ஒரு எம்பதாயிரம் கோடியை தாண்டுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X