இந்தியா

37ஆயிரத்து 374 பேர் குணமடைந்தனர்; கொரோனா பலி 636 ஆக உயர்வு

Added : ஜன 08, 2021
Share
Advertisement
புதுச்சேரி; புதுச்சேரியில் 97.41 சதவீதம் பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். நான்கு பிராந்தியங்களிலும் 3,377 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், புதுச்சேரியில் 15, காரைக்காலில் 7, மாகியில் 12, ஏனாமில் 1 என, மொத்தம் 35 பேருக்கு தொற்று உறுதியானது. கொரோனாவில் இருந்து 47 பேர் நேற்று முன்தினம் மீண்டனர். அதாவது, 97.41 சதவீதம் பேர்
   37ஆயிரத்து 374 பேர் குணமடைந்தனர்; கொரோனா பலி 636 ஆக உயர்வு

புதுச்சேரி; புதுச்சேரியில் 97.41 சதவீதம் பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். நான்கு பிராந்தியங்களிலும் 3,377 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், புதுச்சேரியில் 15, காரைக்காலில் 7, மாகியில் 12, ஏனாமில் 1 என, மொத்தம் 35 பேருக்கு தொற்று உறுதியானது. கொரோனாவில் இருந்து 47 பேர் நேற்று முன்தினம் மீண்டனர். அதாவது, 97.41 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். திருநள்ளாரை சேர்ந்த 78 வயது மூதாட்டி கொரோனா பாதித்து இறந்தார். மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 38 ஆயிரத்து 369 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 374 ஆகவும், இறந்தவர்கள் எண்ணிக்கை 636 ஆகவும் உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X