பொது செய்தி

தமிழ்நாடு

சொகுசு பஸ் கட்டணம் குறைப்பு

Added : ஜன 08, 2021
Share
Advertisement
வாலாஜாபாத்; தாம்பரம் - வாலாஜாபாத் வழித்தடத்தில் இயக்கப்படும் சொகுசு பஸ்களின் கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது.சென்னை அடுத்த, தாம்பரத்தில் இருந்து, வாலாஜாபாத் நகரத்திற்கு, தடம் எண்: 579 அரசு மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன.இதில், சாதா, விரைவு, 'டீலக்ஸ்' என அழைக்கப்படும், சொகுசு பஸ்களில் பயணிக்க, வெவ்வேறு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இந்நிலையில், தாம்பரம் - வாலாஜாபாத்

வாலாஜாபாத்; தாம்பரம் - வாலாஜாபாத் வழித்தடத்தில் இயக்கப்படும் சொகுசு பஸ்களின் கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது.சென்னை அடுத்த, தாம்பரத்தில் இருந்து, வாலாஜாபாத் நகரத்திற்கு, தடம் எண்: 579 அரசு மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன.இதில், சாதா, விரைவு, 'டீலக்ஸ்' என அழைக்கப்படும், சொகுசு பஸ்களில் பயணிக்க, வெவ்வேறு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இந்நிலையில், தாம்பரம் - வாலாஜாபாத் வழித்தடத்தில், சொகுசு பஸ்களின் கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது.நிறுத்தங்களை பொறுத்து, நான்கு முதல் 12 ரூபாய் கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது, பயணியர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.இது குறித்து, சென்னை மாநகரப் போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தாம்பரம் - வாலாஜாபாத் வழித்தடத்தில் இயக்கப்படும், டீலக்ஸ் பஸ்கள் அனைத்தும், விரைவு பஸ்களாக இயக்கப்படுகிறது. ஆகையால், விரைவு பஸ் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.இது தான் புதிய பஸ் கட்டணம்!சானிடோரியம் முதல் வாலாஜாபாத் மார்க்கம் பழைய கட்டம் புது கட்டணம்தாம்பரம் 11 7பழைய தாம்பரம் குளம் 13 9ப.பெருங்களத்துார் 15 10முடிச்சூர் 17 12மண்ணிவாக்கம் 19 13கரசங்கால் 21 15எம்.ஜி.ஆர்., நகர்- சமத்துவபுரம் 23 16படப்பை 25 18சாலமங்கலம் 27 19வஞ்சுவாஞ்சேரி 29 21செரப்பணஞ்சேரி 31 22பனப்பாக்கம் மேடு 31 22வட்டம்பாக்கம் 33 24ஒரகடம் 33 24ப.கண்டிகை 35 25பண்ரூட்டி 35 25குண்ணவாக்கம் 37 27வாரணவாசி 37 27தாழம்பட்டு 39 28தேவரியம்பாக்கம் 39 28நத்தாநல்லுார் 41 30ஊத்துக்காடு 41 30வாலாஜாபாத் 43 31இது தான் புதிய பஸ் கட்டணம்!சானிடோரியம் முதல் வாலாஜாபாத் மார்க்கம் பழைய கட்டணம் புது கட்டணம்தாம்பரம் 11 7பழைய தாம்பரம் குளம் 13 9ப.பெருங்களத்துார் 15 10முடிச்சூர் 17 12மண்ணிவாக்கம் 19 13கரசங்கால் 21 15எம்.ஜி.ஆர்.,நகர்- சமத்துவபுரம் 23 16படப்பை 25 18சாலமங்கலம் 27 19வஞ்சுவாஞ்சேரி 29 21செரப்பணஞ்சேரி 31 22பனப்பாக்கம் மேடு 31 22வட்டம்பாக்கம் 33 24ஒரகடம் 33 24ப.கண்டிகை 35 25பண்ரூட்டி 35 25குண்ணவாக்கம் 37 27வாரணவாசி 37 27தாழம்பட்டு 39 28தேவரியம்பாக்கம் 39 28நத்தாநல்லுார் 41 30ஊத்துக்காடு 41 30வாலாஜாபாத் 43 31

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X