பொது செய்தி

இந்தியா

ரூ.1 கோடிக்கு பால் விற்பனை!

Added : ஜன 08, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
குஜராத்தின், பனஸ்கந்தா மாவட்டத்தின், நாகனா என்ற கிராமத்தை சேர்ந்தவர் தல்சங்பாய் சவுத்ரி,62. இவரது, பால் பண்ணையில், 80க்கும் மேற்பட்ட எருமை மற்றும், 45 பசு மாடுகள் உள்ளன. இந்நிலையில், 2019ம் ஆண்டு ரூ.87.95 லட்சம், 2020ல் ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்புள்ள பால் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளார். இவரது பால் பண்ணையில் தற்போது, 15 பேர் வேலை செய்கின்றனர். மேலும், தன் நான்கு மகன்களை விட அதிகமாக
dairy, woman, sells, milk , Rs 1 crore

குஜராத்தின், பனஸ்கந்தா மாவட்டத்தின், நாகனா என்ற கிராமத்தை சேர்ந்தவர் தல்சங்பாய் சவுத்ரி,62. இவரது, பால் பண்ணையில், 80க்கும் மேற்பட்ட எருமை மற்றும், 45 பசு மாடுகள் உள்ளன.

இந்நிலையில், 2019ம் ஆண்டு ரூ.87.95 லட்சம், 2020ல் ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்புள்ள பால் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளார். இவரது பால் பண்ணையில் தற்போது, 15 பேர் வேலை செய்கின்றனர். மேலும், தன் நான்கு மகன்களை விட அதிகமாக சம்பாதிப்பது நான்தான் என பெருமைபட கூறியுள்ளார். இவரது திறமையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
11-ஜன-202116:44:28 IST Report Abuse
Endrum Indian இவரை விட நம்முடைய அரசியல்வாதிகளை பாருங்கள் . சுலே சுப்ரியா - இருப்பது 13 ஏக்கர் வருமானம் ரூ 35 கோடி அதுவும் வருடா வருடம் 50% கூடும் இந்த வருமானம் . லல்லு பிரசாத் - மாட்டுதீவன ஊழல் - ரூ .......கோடி வருமானம். அரசியல் வியாதி என்றால் சும்மாவா???
Rate this:
Cancel
mariyappangopinathan - Chennai,இந்தியா
11-ஜன-202112:54:42 IST Report Abuse
mariyappangopinathan அட இதுல என்னடா பெருமை இருக்கு. எங்க தமிழ் நாட்டுல அரசியல்வாதிகள் சொத்து கணக்கு கேட்கும்போது அவங்க கொடுப்பாங்க பாருங்க கணக்கு அதுல பல நூறு கோடிக்கு சம்பாதிச்சதை காட்டி கின்னஸ் சாதனையே செய்வாங்க பாருங்க அதுதான் பெரிய சாதனை.
Rate this:
Cancel
John -  ( Posted via: Dinamalar Android App )
08-ஜன-202118:53:49 IST Report Abuse
John Even IT/Corporate people struggled for many years and then only saving 1 crore as life time saving. If we ignore seeing prestige and do this kind of business then it is the real wealth.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X