பொது செய்தி

தமிழ்நாடு

ஜன.,08: இன்றைய பெட்ரோல், டீசல் விலை?

Updated : ஜன 08, 2021 | Added : ஜன 08, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (ஜன.,08), பெட்ரோல் லிட்டருக்கு 86.96 ரூபாய், டீசல் லிட்டருக்கு 79.72 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி

சென்னை: சென்னையில் இன்று (ஜன.,08), பெட்ரோல் லிட்டருக்கு 86.96 ரூபாய், டீசல் லிட்டருக்கு 79.72 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.latest tamil newsநாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.


latest tamil newsசென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 86.96 ரூபாய், டீசல் லிட்டர் 79.72 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், பெட்ரோல் விலை இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை. டீசல் விலையிலும் மாற்றம் செய்யப்படாமல் ஒரே விலையில் நீடிக்கிறது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan - chennai,இந்தியா
08-ஜன-202114:21:13 IST Report Abuse
Narayanan when the BJP was in opposition the petrol price was Rs 53/- only. But they made noise against Congress government and stated if they come to power they will brought down for Rs 43/-. But when they came to power unable to do that .Than the public being made fool by believing these guys. now today rate is Rs 87/-. the public is suffering more and more in all the roots. ordinary person unable to live. They speak well but in duty ther are zero.
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
08-ஜன-202110:43:37 IST Report Abuse
J.Isaac மக்களால், மக்களுக்குக்காக, மக்களின் அரசு. 80 கோடி நடுத்தர ஏழை மக்களின் பாதுகாப்பிற்கான, அரசு
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
08-ஜன-202109:01:18 IST Report Abuse
J.Isaac 80 கோடி வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அயராது உழைக்கும் தனநலமில்லாத தலைவர்களை கொண்ட அரசு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X