கிருஷ்ணசாமி மீது வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணசாமி மீது வழக்கு

Added : ஜன 08, 2021
Share
மதுரை : மதுரை பழங்காநத்தத்தில் 144 தடைஉத்தரவை மீறி கூட்டம் நடத்தியதாக புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி, அவரது மகன் ஷியாம், 17 மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட 4 ஆயிரம் பேர் மீது கரிமேடு போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

மதுரை : மதுரை பழங்காநத்தத்தில் 144 தடைஉத்தரவை மீறி கூட்டம் நடத்தியதாக புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி, அவரது மகன் ஷியாம், 17 மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட 4 ஆயிரம் பேர் மீது கரிமேடு போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X