பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கலுக்காக 100 சிறப்பு பஸ்கள் இயக்கம்

Added : ஜன 08, 2021
Share
Advertisement
ஈரோடு: அரசு போக்குவரத்து கழகம், ஈரோடு மண்டலம் சார்பில் தினமும், 728 பஸ்கள் இயக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்காக, வரும், 12 முதல், 19 வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் இருந்து திருப்பூர், கோவை, கரூர், நாமக்கல், சென்னை, மதுரை, பழநி உட்பட பல்வேறு ஊர்களுக்கு கூடுதலாக, 100 பஸ் இயக்கப்படுகிறது. வெளியூர் பயணிகள், சிறப்பு பஸ்களை பயன்படுத்தி கொள்ள, கலெக்டர் கதிரவன்

ஈரோடு: அரசு போக்குவரத்து கழகம், ஈரோடு மண்டலம் சார்பில் தினமும், 728 பஸ்கள் இயக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்காக, வரும், 12 முதல், 19 வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் இருந்து திருப்பூர், கோவை, கரூர், நாமக்கல், சென்னை, மதுரை, பழநி உட்பட பல்வேறு ஊர்களுக்கு கூடுதலாக, 100 பஸ் இயக்கப்படுகிறது. வெளியூர் பயணிகள், சிறப்பு பஸ்களை பயன்படுத்தி கொள்ள, கலெக்டர் கதிரவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X