ஈரோடு: அரசு போக்குவரத்து கழகம், ஈரோடு மண்டலம் சார்பில் தினமும், 728 பஸ்கள் இயக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்காக, வரும், 12 முதல், 19 வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் இருந்து திருப்பூர், கோவை, கரூர், நாமக்கல், சென்னை, மதுரை, பழநி உட்பட பல்வேறு ஊர்களுக்கு கூடுதலாக, 100 பஸ் இயக்கப்படுகிறது. வெளியூர் பயணிகள், சிறப்பு பஸ்களை பயன்படுத்தி கொள்ள, கலெக்டர் கதிரவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement