பொது செய்தி

தமிழ்நாடு

சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்

Added : ஜன 08, 2021
Share
Advertisement
மொடக்குறிச்சி: தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம், மொடக்குறிச்சியில் நேற்று நடந்தது. மாநில தலைவர் சுதந்திரராசு, விவசாயிகள் கலந்து கொண்டனர். மொடக்குறிச்சி தாலுகாவாகி ஐந்து ஆண்டுகளாகியும், வளர்ச்சி நலத்திட்டங்கள் குறைவாக காணப்படுகிறது. போலீஸ் ஸ்டேஷன், அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். கொடுமுடி, மொடக்குறிச்சி, அரச்சலூர்,

மொடக்குறிச்சி: தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம், மொடக்குறிச்சியில் நேற்று நடந்தது. மாநில தலைவர் சுதந்திரராசு, விவசாயிகள் கலந்து கொண்டனர். மொடக்குறிச்சி தாலுகாவாகி ஐந்து ஆண்டுகளாகியும், வளர்ச்சி நலத்திட்டங்கள் குறைவாக காணப்படுகிறது. போலீஸ் ஸ்டேஷன், அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். கொடுமுடி, மொடக்குறிச்சி, அரச்சலூர், மலையம்பாளையம், சிவகிரி உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களை இணைத்து, மொடக்குறிச்சியில் டி.எஸ்.பி., அலுவலகம் அமைக்க வேண்டும். 46 புதூர் ஊரக பஸ் ஸ்டாண்டை மீண்டும் இயக்க, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X