பொது செய்தி

தமிழ்நாடு

சிறந்த தோட்டக்கலை பயிர் சாகுபடிக்கு விருது

Added : ஜன 08, 2021
Share
Advertisement
ஈரோடு: சிறந்த தொழில் நுட்பங்களை கையாண்டு, அதிக மகசூல் பெறும், தோட்டக்கலைத்துறை விவசாயிகளை ஊக்கப்படுத்த, வட்டார, மாவட்ட, மாநில அளவில், சாதனையாளர் விருது வழங்குகிறது. பாரம்பரிய, வீரிய ரக, ஒட்டு ரகம், நவீன தொழில் நுட்பங்கள், சிறந்த பயிர் பராமரிப்பு, நீர் மேலாண்மை, ஒருங்கிணைந்த உரம், பூச்சி நோய் மேலாண்மை, ஒருங்கிணைந்த பண்ணையம், மழை நீர் சேகரிப்பு, அறுவடை பின்சார் தொழில்

ஈரோடு: சிறந்த தொழில் நுட்பங்களை கையாண்டு, அதிக மகசூல் பெறும், தோட்டக்கலைத்துறை விவசாயிகளை ஊக்கப்படுத்த, வட்டார, மாவட்ட, மாநில அளவில், சாதனையாளர் விருது வழங்குகிறது. பாரம்பரிய, வீரிய ரக, ஒட்டு ரகம், நவீன தொழில் நுட்பங்கள், சிறந்த பயிர் பராமரிப்பு, நீர் மேலாண்மை, ஒருங்கிணைந்த உரம், பூச்சி நோய் மேலாண்மை, ஒருங்கிணைந்த பண்ணையம், மழை நீர் சேகரிப்பு, அறுவடை பின்சார் தொழில் நுட்பங்கள் போன்ற அடிப்படையில் இவ்விருது வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள், www.tnhorticulture.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, 100 ரூபாய் செலுத்தி, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X