கோவில்
தனுர்மாத ஆராதனை: வைஷ்ணவ சபா, இரண்டாவது அக்ரஹாரம், சேலம். நேரம்: காலை, 5:30 மணி.
வெற்றிலை மாலை அலங்காரம்: தபால் ஆஞ்சநேயர் கோவில், வி.என்.பாளையம், சங்ககிரி. நேரம்: மாலை, 6:30 மணி.
சிறப்பு ஆராதனை: குழந்தை இயேசு பேராலயம், நான்கு ரோடு, சேலம். நேரம்: மாலை, 6:00 மணி.
பொது
பண்டிகை கால கண்காட்சி: பூம்புகார் விற்பனை நிலையம், திருவள்ளுவர் சிலை அருகே, சேலம். நேரம்: காலை, 10:00 மணி.
காத்திருப்பு போராட்டம்: அரசு போக்குவரத்துக்கழகம், மெய்யனூர் பணிமனை, சேலம். நேரம்: காலை, 8:00 மணி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE