இடிந்து விழும் பள்ளி சுற்றுச்சுவர்; அருகே வசிக்கும் மக்கள் அச்சம்

Added : ஜன 08, 2021
Share
Advertisement
தர்மபுரி: இடிந்து விழுந்து வரும், அரசு பள்ளி சுற்றுச்சுவரால், அருகே வசிக்கும் மக்கள் பீதி அடைந்துள்ளனர். தர்மபுரி அடுத்த இலக்கி யம்பட்டி செந்தில்நகரில், அரசு மேல்நிலைப் பள்ளி யும், அதையொட்டி பெண் கள் உயர்நிலைப் பள்ளியும் உள்ளது. இப்பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமாகி இருந் தது. மேலும், இதன் பல இடங்களில் விரிசல் ஏற்பட் டுள்ளது. தென்மேற்கு பரு வமழையின்போது, சுற் றுச்சுவர்

தர்மபுரி: இடிந்து விழுந்து வரும், அரசு பள்ளி சுற்றுச்சுவரால், அருகே வசிக்கும் மக்கள் பீதி அடைந்துள்ளனர். தர்மபுரி அடுத்த இலக்கி யம்பட்டி செந்தில்நகரில், அரசு மேல்நிலைப் பள்ளி யும், அதையொட்டி பெண் கள் உயர்நிலைப் பள்ளியும் உள்ளது. இப்பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமாகி இருந் தது. மேலும், இதன் பல இடங்களில் விரிசல் ஏற்பட் டுள்ளது. தென்மேற்கு பரு வமழையின்போது, சுற் றுச்சுவர் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டது. இது குறித்து, அருகில் செந் தில்நகரில் வசிக்கும் மக்கள், பள்ளி நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அதி காரிகளிடம் தொடர்ந்து புகார் கூறியும், நடவடிக்கை இல்லை. நேற்று முன்தினம், அப் பகுதியில் தொடர் மழை பெய்த நிலையில், நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, அன்னை தெரசா தெருவை ஒட்டிய, பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து, அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் விழுந்தது. மேலும், சேதமாகி உள்ள சுற்றுச்சுவர், பல இடங்களில் இடிந்து விழும் அபாயம் உள்ளது. பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன், சேதமான சுற்றுச்சுவரை முழுமையாக அகற்றி, புதிய சுற்றுச்சுவர் கட்ட, கல்வித்துறை அதி காரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X