நடிகர் சோனு சூட் மீது புகார்

Added : ஜன 08, 2021
Share
Advertisement
மும்பை: ஊரடங்கு காலத்தில் ஏராளமான மக்களுக்கு உதவி, நிஜ, 'ஹீரோ'வாக வலம் வந்த, பாலிவுட் நடிகர் சோனு சூட் மீது, தற்போது புகார் எழுந்து உள்ளது. மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில், அவருக்கு சொந்தமான குடியிருப்பு கட்டடம், முறையான அனுமதி இன்றி, ஓட்டலாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக, மும்பை மாநகராட்சி நிர்வாகம் புகார் அளித்துள்ளது. இதையடுத்து, சோனு சூட்டிற்கு எதிராக, போலீசார்

மும்பை: ஊரடங்கு காலத்தில் ஏராளமான மக்களுக்கு உதவி, நிஜ, 'ஹீரோ'வாக வலம் வந்த, பாலிவுட் நடிகர் சோனு சூட் மீது, தற்போது புகார் எழுந்து உள்ளது. மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில், அவருக்கு சொந்தமான குடியிருப்பு கட்டடம், முறையான அனுமதி இன்றி, ஓட்டலாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக, மும்பை மாநகராட்சி நிர்வாகம் புகார் அளித்துள்ளது. இதையடுத்து, சோனு சூட்டிற்கு எதிராக, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X