பொது செய்தி

இந்தியா

காங்., மூத்த தலைவர் மரணம்

Added : ஜன 08, 2021
Share
Advertisement
கோழிக்கோடு: கேரள மாநில முன்னாள் அமைச்சரும், காங்., கட்சியின் மூத்த தலைவருமான, கே.கே.ராமசந்திரன், 78, நேற்று மாரடைப்பால் காலமானார். சட்டசபைக்கு, ஆறு முறை, எம்.எல்.ஏ.,வாக தேர்வான இவர், 1995ல், ஏ.கே. அந்தோணி அமைச்சரவையில், உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சராகவும்; 2004ல், உம்மன் சாண்டி அமைச்சரவையில், சுகாதாரத் துறை அமைச்சராகவும் பணியாற்றி

கோழிக்கோடு: கேரள மாநில முன்னாள் அமைச்சரும், காங்., கட்சியின் மூத்த தலைவருமான, கே.கே.ராமசந்திரன், 78, நேற்று மாரடைப்பால் காலமானார். சட்டசபைக்கு, ஆறு முறை, எம்.எல்.ஏ.,வாக தேர்வான இவர், 1995ல், ஏ.கே. அந்தோணி அமைச்சரவையில், உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சராகவும்; 2004ல், உம்மன் சாண்டி அமைச்சரவையில், சுகாதாரத் துறை அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X