அரசியல் செய்தி

தமிழ்நாடு

தொகுதிகள் கேட்டு நெருக்கடி கொடுக்கவில்லை: எல்.முருகன்

Updated : ஜன 08, 2021 | Added : ஜன 08, 2021 | கருத்துகள் (39)
Share
Advertisement
மதுரை: அதிமுக.,விடம் தொகுதிகள் கேட்டு நெருக்கடி கொடுக்கவில்லை என தமிழக பா.ஜ., தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் வரவுள்ளது. இதில், அதிமுக - பாஜ., கூட்டணியில் முதல்வர் வேட்பாளர்கள் குறித்து இன்னும் குழப்பம் நீடித்து வருகிறது. மேலும், அதிமுக.,விடம் குறிப்பிட்ட தொகுதிகளை கேட்டு பெற பா.ஜ., முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. இதற்கிடையே,
BJP, Alliance, LMurugan, ADMK, Rajini, பாஜக, கூட்டணி, தொகுதிகள், எல்முருகன், அதிமுக, ரஜினி, ஆதரவு

மதுரை: அதிமுக.,விடம் தொகுதிகள் கேட்டு நெருக்கடி கொடுக்கவில்லை என தமிழக பா.ஜ., தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் வரவுள்ளது. இதில், அதிமுக - பாஜ., கூட்டணியில் முதல்வர் வேட்பாளர்கள் குறித்து இன்னும் குழப்பம் நீடித்து வருகிறது. மேலும், அதிமுக.,விடம் குறிப்பிட்ட தொகுதிகளை கேட்டு பெற பா.ஜ., முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, சமீபத்தில் நடிகர் ரஜினி அரசியல் கட்சி துவங்கப்போவதில்லை என அறிவித்ததால், அவரின் ஆதரவு பெற பா.ஜ., தீவிரம் காட்டி வருகிறது.


latest tamil news


இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ., தலைவர் எல்.முருகன் கூறுகையில், ‛தொகுதிகள் கேட்டு நாங்கள் நெருக்கடி கொடுக்கவில்லை. ரஜினி அரசியலுக்கு வரவில்லை என கூறிவிட்டார். அவர் பா.ஜ.,வுக்கு ஆதரவு தந்தால் வரவேற்போம். அஞ்சல்துறை தேர்வில் தமிழை மத்திய அரசு கட்டாயம் சேர்க்கும்,' எனக் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
09-ஜன-202111:30:25 IST Report Abuse
Malick Raja பூட்டகேசாக மாறும் நிலை விரைவில் வருமோ. டில்லியில் முகாமிட்டுள்ள இல.கணேசன், இவரை வெளியே இறக்கிவிடா விட்டால் பிஜேபி தமிழகத்தில் முற்றிலுமாக இல்லாமல் போய்விடும் என்றும் சொன்னதாக தகவல்.. இல்லிங்கோ நெருப்பில்லாமல் புகையாதாம் ..அது உண்மைனா இதுவும் உண்மையாகதானே இருக்கும்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
09-ஜன-202102:39:10 IST Report Abuse
J.V. Iyer தமிழகத்திற்கு எது நல்லதோ அதை முருகன் செய்வார். தமிழ் முதற்கடவுள் அல்லவா?
Rate this:
Cancel
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
08-ஜன-202123:07:45 IST Report Abuse
Ramesh R கேட்டாலும் ...........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X