பொது செய்தி

இந்தியா

கோயிலில் பெண் பலாத்காரம் - இன்றைய 'கிரைம் ரவுண்ட்அப்'

Updated : ஜன 09, 2021 | Added : ஜன 08, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
* உ பி., மாநிலம் புத்வான் பகுதியில் 50 வயது பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற முக்கிய குற்றவாளி சத்யநாராயணன் கைது.* ராஜஸ்தான் மாநிலம் ஜல்வார் மாவட்டத்தில் பெண்ணை பைக்கில் கடத்தி சென்ற 6 பேர் கும்பலை சில மணி நேரத்தில் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். ராஜஸ்தானில் இதுவரை 38 பெண்கள் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.* மஹாராஷ்ட்டிராவின் மும்பை அருகே

* உ பி., மாநிலம் புத்வான் பகுதியில் 50 வயது பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற முக்கிய குற்றவாளி சத்யநாராயணன் கைது.


latest tamil news



* ராஜஸ்தான் மாநிலம் ஜல்வார் மாவட்டத்தில் பெண்ணை பைக்கில் கடத்தி சென்ற 6 பேர் கும்பலை சில மணி நேரத்தில் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். ராஜஸ்தானில் இதுவரை 38 பெண்கள் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
* மஹாராஷ்ட்டிராவின் மும்பை அருகே தானேயில் 19 வயது மாடல் அழகியை வழிமறித்து நகைகளை பறித்து அவரை துன்புறுத்தியதாக 3 பேர் கைது.

* உபி., மாநிலம் மகோபா மாவட்டத்தில் மனைவி சுனிதா மீது சந்தேகம் கொண்ட கணவன் பல்ராம் கோடாரியால் வெட்டி கொன்றார்.


இப்படியும் நடக்குமா ?



latest tamil news



* சட்டீஸ்கர் மாநிலம் பஸ்டார் மாவட்டத்தில் சந்த்ரு மவுரியா. விவசாயியான இவர் சுந்தரி, ஹசீனா ஆகிய இருவரை காதலித்து வந்துள்ளார். இருவரையும் ஏமாற்ற மனம் இல்லாமல் உண்மையை சொல்லி சம்மதத்துடன் இருவரையும் திருமணம் செய்து கொண்டார். ஒரே மேடையில் டும், டும். முடிந்தது.


தமிழக நிகழ்வு !




latest tamil news



* நாகையில் வெளிப்பாளையம் காமராஜர் காலனியில் உள்ள கோயிலுக்கு பெண்ணை கடத்தி சென்று பலாத்காரம் செய்துள்ள 2 பேர் கைது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* சென்னை அருகே செங்குன்றம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கோகைன் என்ற போதை பொருளை கடத்த முயன்ற சதீஷ், கணேஷ் ஆகிய 2 பேர் கைது.

* சென்னை மாநகர வடக்கு மண்டல காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடிக்கப் போவதாக மர்ம நபர் பேசினார். இது தொடர்பாக விசாரணை செய்தபோது வடபழனி ஒட்டகபாளையத்தை சேர்ந்த, முருகன் , என தெரிய வந்தது. இவர் மன நலம் பாதிக்கப்பட்டவர்.


உலக நடப்பு !


கனடாவில் கறுப்பு இன சிறுமியை கைவிலங்கிட்டு போலீசார் துன்புறுத்திய சம்பவம் குறித்து விசாரித்த மனித உரிமை கமிஷன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 35 ஆயிரம் டாலர் வழங்க உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalaiselvan Periasamy - kuala lumpur,மலேஷியா
09-ஜன-202106:30:55 IST Report Abuse
Kalaiselvan Periasamy இவர்கள் மனிதர்கள் அல்ல . மிருகத்திலும் கீழானவர்கள் .மரணம் ஒன்றே தீர்வு .
Rate this:
Cancel
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
08-ஜன-202122:45:10 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ விவசாயியான இவர் சுந்தரி, ஹசீனா ஆகிய இருவரை காதலித்து வந்துள்ளார்.//// அதெப்படி ஒரே டயத்துல ரெண்டு எடத்துல உழவு செய்ய முடியும் ????
Rate this:
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
08-ஜன-202118:53:22 IST Report Abuse
raghavan ஆண்மை நீக்கம் யாருக்கும் சொல்லாமல் நிறைவேற்ற வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டதாக பதிவு செய்ய வேண்டியதுதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X