தேனி : மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட பார்வை, செவித்திறன் குறைபாடுள்ள இளநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள், வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், சுய தொழில் புரிவோர், பெண்கள் ஆகியோருக்கு சிறப்பு மென்பொருள் அடங்கிய' ஸ்மார்ட் போன்' வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற மாற்றுத்திறனாளிகளின் தேசிய அடையாள அட்டை அசல், நகல், ரேஷன் கார்டு, ஆதார் நகல், இளநிலை பட்டப்படிப்பு படிப்போர், வேலை இல்லா பட்டதாரி இளைஞர் என்பதற்கு வி.ஏ.ஓ.விடம் சான்று, 2 பாஸ்போட் சைஸ் போட்டோவுடன் ஜன. 13 க்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் வளாகம், தேனி என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 04546-252 085 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE