தேங்கி கிடக்கும் குப்பை; பொதுமக்கள் அவதி| Dinamalar

தேங்கி கிடக்கும் குப்பை; பொதுமக்கள் அவதி

Added : ஜன 08, 2021
Share
கரூர்: தேங்கி கிடக்கும் குப்பையை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். கரூர் அருகே, வாங்கல் சாலையில், பொது மக்கள் குப்பை கொட்டுகின்றனர். ஆனால், சாலையில் தேங்கிய குப்பை, அகற்றப்படாமல் உள்ளது. இதனால், காற்று பலமாக வீசும் போது, குப்பை பறந்த வண்ணம் உள்ளது. மேலும், அந்த பகுதியில் உலா வரும் நாய்கள், குப்பையை சாலை நடுவே இழுத்து போட்டு விடுகிறது. எனவே, தள்ளுவண்டிகள் மூலம்

கரூர்: தேங்கி கிடக்கும் குப்பையை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். கரூர் அருகே, வாங்கல் சாலையில், பொது மக்கள் குப்பை கொட்டுகின்றனர். ஆனால், சாலையில் தேங்கிய குப்பை, அகற்றப்படாமல் உள்ளது. இதனால், காற்று பலமாக வீசும் போது, குப்பை பறந்த வண்ணம் உள்ளது. மேலும், அந்த பகுதியில் உலா வரும் நாய்கள், குப்பையை சாலை நடுவே இழுத்து போட்டு விடுகிறது. எனவே, தள்ளுவண்டிகள் மூலம் தேங்கிய குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X