தடுப்பூசி: ஜன.11-ல் மாநில முதல்வர்களுடன் மோடி ஆலோசனை| Dinamalar

தடுப்பூசி: ஜன.11-ல் மாநில முதல்வர்களுடன் மோடி ஆலோசனை

Added : ஜன 08, 2021 | கருத்துகள் (1)
Share
புதுடில்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் துவங்கியுள்ள நிலையில் ஜன.11-ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸை தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன. இந்நிலையில் பிரதமர் மோடி வரும் 11-ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில் மாநிலங்களுக்கு கொரோனா
 தடுப்பூசி: ஜன.11-ல் மாநில முதல்வர்கள்,  மோடி ஆலோசனை

புதுடில்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் துவங்கியுள்ள நிலையில் ஜன.11-ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸை தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன.


latest tamil news



இந்நிலையில் பிரதமர் மோடி வரும் 11-ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில் மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி விநியோகிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷங்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் நடக்கிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X