பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜன 08, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஜன., 9, 1917கரூர் மாவட்டம், திருக்காம்புலியூர் கிராமத்தில், 1917 ஜன., 9ல் பிறந்தவர், டி.ஆர்.ராமச்சந்திரன். படிப்பில் ஆர்வமில்லாததால், சிறு வயதிலேயே, 'பாலமோகன ரஞ்சித சங்கீத சபா' நாடக குழுவில் இணைந்து நடித்தார். மேலும் சில நாடக குழுக்களில் சேர்ந்து நடித்தவருக்கு, சினிமா வாய்ப்பு கிடைத்தது. 1938ல் வெளியான, நந்தகுமார் படத்தில், டி.ஆர்.மகாலிங்கத்திற்கு நண்பனாக நடித்தார்.


இதே நாளில் அன்று


ஜன., 9, 1917



கரூர் மாவட்டம், திருக்காம்புலியூர் கிராமத்தில், 1917 ஜன., 9ல் பிறந்தவர், டி.ஆர்.ராமச்சந்திரன். படிப்பில் ஆர்வமில்லாததால், சிறு வயதிலேயே, 'பாலமோகன ரஞ்சித சங்கீத சபா' நாடக குழுவில் இணைந்து நடித்தார். மேலும் சில நாடக குழுக்களில் சேர்ந்து நடித்தவருக்கு, சினிமா வாய்ப்பு கிடைத்தது. 1938ல் வெளியான, நந்தகுமார் படத்தில், டி.ஆர்.மகாலிங்கத்திற்கு நண்பனாக நடித்தார். சபாபதி எனும் முழு நீள நகைச்சுவை படத்தில், கதாநாயகனாக நடித்தார்; படம் சூப்பர் ஹிட் ஆனது. இதைத் தொடர்ந்து, 150க்கும் மேற்பட்ட படங்களில், கதாநாயகன், குணசித்திரம், துணை வேடங்களில் நடித்தார். முட்டாள்தனம், புத்திசாலி, குறும்பு, அப்பாவி, வெட்கம் கலந்த காதல் உணர்ச்சி என கலவையான உடல் மொழிக்குச் சொந்தக்காரர். 1990 நவ., 30ல், 73வது வயதில் காலமானார்.பழம்பெரும் நடிகர், டி.ஆர்.ராமச்சந்திரன் பிறந்த தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
14-ஜன-202113:19:16 IST Report Abuse
karutthu எம் ஜி ஆரின் நூற்றாண்டு விலவைகொண்டாடியவர்கள் ..நம்பியார் , டி ஆர் ராமச்சந்திரன் போன்றவர்களை கொண்டாட வில்லையே ?
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
09-ஜன-202108:27:28 IST Report Abuse
Bhaskaran முசிறியில் தன் சிறிய தாயார் வீட்டுக்கு அடிக்கடி வருவார் எதிர்வீட்டுக்காரரான .என் மாமனாரின் நண்பர் .கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படத்தில் இவர் தான் ஹீரோ .சிவாஜி இரண்டாவது தான் .சார்லி சாப்ளின் கதையான சிட்டி லைட்ஸ் தழுவி எடுக்கப்பட்ட ராஜி என் கண்மணி படத்தில் அற்புதமாக நடித்திருப்பார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X