பொது செய்தி

இந்தியா

பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி

Added : ஜன 08, 2021
Share
Advertisement
திருபுவனை : கண்டமங்கலத்தில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு கண்டமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., பிரபாகரன், முன்னாள் ஊராட்சி தலைவர் தமிழ்மணி, சங்க செயலர் கருணாநிதி, சங்கத் துணைத் தலைவர் ஜெயமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சக்கரபாணி எம்.எல்.ஏ., பங்கேற்று பயனாளிகளுக்கு ரூ.2500,

திருபுவனை : கண்டமங்கலத்தில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

விழாவிற்கு கண்டமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., பிரபாகரன், முன்னாள் ஊராட்சி தலைவர் தமிழ்மணி, சங்க செயலர் கருணாநிதி, சங்கத் துணைத் தலைவர் ஜெயமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சக்கரபாணி எம்.எல்.ஏ., பங்கேற்று பயனாளிகளுக்கு ரூ.2500, பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார்.

முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ஏழுமலை, சவுரிராஜன், வெங்கடாஜலபதி, மையிலியம்மாள் அய்யப்பன், மதியழகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜெயராமன், அ.தி.மு.க., நிர்வாகிகள் வழக்கறிஞர் முருகன், முன்னாள் பி.டி.ஓ., பாண்டுரங்கன், பாரதி, பிரபு, புகழேந்தி, சுரேஷ், சண்முகம், கந்தசாமி, மணிமாறன், வேலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X