ம.தி.மு.க., மாநில செயற்குழு கூட்டம்

Added : ஜன 08, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி ம.தி.மு.க. மாநில செயற்குழு கூட்டம் நுாறடி சாலையில் உள்ள ஜே.ஜே ரெசிடென்சியில் நடந்தது. மாநில பொதுக் குழு தலைவர் கபிரியேல் தலைமை தாங்கினார். துணை பொதுச் செயலாளர் மணி சிறப்புரையாற்றினார்.இக்கூட்டத்தில், அரசு பள்ளி மாணவர்கள் 10 சதவீத இட ஒதுக்கீட்டு வழங்க அரசு எடுத்த முடிவை அமல்படுத்த கவர்னர் உத்தரவிட வேண்டும்.கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு

புதுச்சேரி : புதுச்சேரி ம.தி.மு.க. மாநில செயற்குழு கூட்டம் நுாறடி சாலையில் உள்ள ஜே.ஜே ரெசிடென்சியில் நடந்தது.

மாநில பொதுக் குழு தலைவர் கபிரியேல் தலைமை தாங்கினார். துணை பொதுச் செயலாளர் மணி சிறப்புரையாற்றினார்.இக்கூட்டத்தில், அரசு பள்ளி மாணவர்கள் 10 சதவீத இட ஒதுக்கீட்டு வழங்க அரசு எடுத்த முடிவை அமல்படுத்த கவர்னர் உத்தரவிட வேண்டும்.கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு உயர்த்தப்பட்ட வீட்டு வரி, குப்பை வரியை உடனே ரத்து செய்ய வேண்டும். அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் செயலாளர் வேதா வேணுகோபால், தலைமை மகளிரணிச் செயலாளர் கவுரி கருணாகரன், பாவாடை சாமி, செல்வராசு, ராஜசேகர், மாசிலாமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X