பொது செய்தி

இந்தியா

கொரோனா பரிசோதனை முகாம்

Added : ஜன 08, 2021
Share
Advertisement
புதுச்சேரி : லாஸ்பேட்டை காஞ்சிமாமுனிவர் அரசினர் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது. நிறுவன இயக்குனர் சங்கரராஜூ சிறப்புரையாற்றி கொரோனா பரிசோதனை முகாமை துவக்கி வைத்தார். புதுச்சேரி பொது சுகாதார நலத்துறை மருத்துவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் 50 பேருக்குக் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.இந்தாண்டு புதிதாகச் சேர்ந்த 133 முதுகலை

புதுச்சேரி : லாஸ்பேட்டை காஞ்சிமாமுனிவர் அரசினர் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது.

நிறுவன இயக்குனர் சங்கரராஜூ சிறப்புரையாற்றி கொரோனா பரிசோதனை முகாமை துவக்கி வைத்தார். புதுச்சேரி பொது சுகாதார நலத்துறை மருத்துவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் 50 பேருக்குக் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.இந்தாண்டு புதிதாகச் சேர்ந்த 133 முதுகலை முதலாண்டு மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. செவிலியர் அதிகாரி அனிதா பில்குயிஸ், ஹரிஷ் மோகன், நிறுவனப் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X