பொது செய்தி

தமிழ்நாடு

புகைப்பட கலைஞர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம்

Added : ஜன 08, 2021
Share
Advertisement
செஞ்சி : செஞ்சியில் புகைப்பட கலைஞர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது. செஞ்சியில் வட்டார ஸ்டுடியோ மற்றும் வீடியோ கவரேஜ் நலச்சங்கம் சார்பில் புகைப்பட கலைஞர்களுக்கு ஒரு நாள் புகைப்பட பயிற்சி வகுப்பு நடந்தது.சங்கத் தலைவர் துரைராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் பிரகாஷ், துணைத் தலைவர் சரவணன் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ஆனந்தன் வரவேற்றார்.புகைப்பட

செஞ்சி : செஞ்சியில் புகைப்பட கலைஞர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது. செஞ்சியில் வட்டார ஸ்டுடியோ மற்றும் வீடியோ கவரேஜ் நலச்சங்கம் சார்பில் புகைப்பட கலைஞர்களுக்கு ஒரு நாள் புகைப்பட பயிற்சி வகுப்பு நடந்தது.சங்கத் தலைவர் துரைராஜன் தலைமை தாங்கினார்.

செயலாளர் பிரகாஷ், துணைத் தலைவர் சரவணன் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ஆனந்தன் வரவேற்றார்.புகைப்பட பயிற்சியாளர் அமிழ்தினி தனசேகர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, புகைப்பட கலைஞர்களுக்கு பயிற்சி அளித்தார். இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.பயிற்சியில் புகைப்பட கலை நுணுக்கங்கள், கேமிராவை கையாளும் விதம் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சி வகுப்பில் பங்கேற்றவர் களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.துணைச் செயலாளர் கருணாகரன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X