கடலுாரில் 8 பேருக்கு தொற்று| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலுாரில் 8 பேருக்கு தொற்று

Added : ஜன 08, 2021
Share
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 24 ஆயிரத்து 780 ஆக உயர்ந்தது. கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 24 ஆயிரத்து 772 பேர் தொற்றால் பாதிக்கப் பட்டிருந்தனர். நேற்று 8 பேருக்கு தொற்று ஏற்பட்டு 24 ஆயிரத்து 780 ஆக உயர்ந்தது.நேற்று 29 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 393 ஆனது. மாவட்டத்தில் 578 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வர

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 24 ஆயிரத்து 780 ஆக உயர்ந்தது.

கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 24 ஆயிரத்து 772 பேர் தொற்றால் பாதிக்கப் பட்டிருந்தனர். நேற்று 8 பேருக்கு தொற்று ஏற்பட்டு 24 ஆயிரத்து 780 ஆக உயர்ந்தது.நேற்று 29 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 393 ஆனது. மாவட்டத்தில் 578 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X