பொது செய்தி

தமிழ்நாடு

சி.ஐ.டி.யூ., கோரிக்கை மனு

Added : ஜன 08, 2021
Share
Advertisement
குறிஞ்சிப்பாடி : துாய்மைக் காவலர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக, சி.ஐ.டி.யூ., சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மனு விபரம்:குறிஞ்சிப்பாடி ஊராட்சிகளில் பணிபுரியும் துாய்மைக் காவலர்களுக்கு, உயர்த்திய சம்பளத்தை உடனே வழங்க வேண்டும்.கொரோனா காலத்தில் அரசு அறிவித்த சிறப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தப் பட்டிருந்தது. சங்க ஒன்றிய

குறிஞ்சிப்பாடி : துாய்மைக் காவலர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக, சி.ஐ.டி.யூ., சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மனு விபரம்:குறிஞ்சிப்பாடி ஊராட்சிகளில் பணிபுரியும் துாய்மைக் காவலர்களுக்கு, உயர்த்திய சம்பளத்தை உடனே வழங்க வேண்டும்.கொரோனா காலத்தில் அரசு அறிவித்த சிறப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தப் பட்டிருந்தது. சங்க ஒன்றிய செயலாளர், மகேஷ் பிரபு தலைமையில், துாய்மை காவலர்கள் குழுவினர் கோரிக்கை மனுவை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினரிடம் அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X