வேளாண் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேளாண் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

Added : ஜன 08, 2021
Share
பரமக்குடி : நயினார்கோவில் ஒன்றிய விவசாயிகள்பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மழையால் அழுகிய பயிர்களுடன் வேளாண் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.நயினார்கோவில் ஒன்றியத்தில் 30 ஆயிரம் ஏக்கரில் நெல், மிளகாய் மற்றும் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.தொடர் மழையால் தாளையடிக்கோட்டை, மேமங்கலம், சாலியவா கனபுரம் பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கரில் நெற் பயிர்கள் நீரில் மூழ்கியது.

பரமக்குடி : நயினார்கோவில் ஒன்றிய விவசாயிகள்பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மழையால் அழுகிய பயிர்களுடன் வேளாண் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

நயினார்கோவில் ஒன்றியத்தில் 30 ஆயிரம் ஏக்கரில் நெல், மிளகாய் மற்றும் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.தொடர் மழையால் தாளையடிக்கோட்டை, மேமங்கலம், சாலியவா கனபுரம் பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கரில் நெற் பயிர்கள் நீரில் மூழ்கியது. மீண்டும் முளைத்து விட்டநெற்பயிகளை காப்பாற்ற வேளாண் துறை எந்த நடவடிக்கையும்எடுக்கவில்லை. இதனால் பயிர்கள் அழுகியுள்ளன.தொடர்ந்து வேளாண் அதிகாரிகளிடம் தெரிவித் தும் எந்த பயனும்இல்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X