பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு மருத்துவமுகாம்

Added : ஜன 08, 2021
Share
Advertisement
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே திருவரங்கம் கிராமத்தில் திருஇருதய மேல்நிலைப்பள்ளியில் திருவரங்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் வட்டார டாக்டர் நெப்போலியன்,திரு இருதய மேல்நிலைப்பள்ளி தாளாளர் சிங்கராயர்,ஊராட்சி தலைவர் அன்னபூரணம் தலைமையில் நடந்தது.டாக்டர் உமா மகேஸ்வரி மக்களுக்கு ரத்த அழுத்தம், காய்ச்சல், சளி, இசிஜி,

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே திருவரங்கம் கிராமத்தில் திருஇருதய மேல்நிலைப்பள்ளியில் திருவரங்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் வட்டார டாக்டர் நெப்போலியன்,திரு இருதய மேல்நிலைப்பள்ளி தாளாளர் சிங்கராயர்,ஊராட்சி தலைவர் அன்னபூரணம் தலைமையில் நடந்தது.டாக்டர் உமா மகேஸ்வரி மக்களுக்கு ரத்த அழுத்தம், காய்ச்சல், சளி, இசிஜி, கண்பரிசோதனை செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X