ஆன்மிகம்
வீணை இன்னிசை, இரவு 7:00 - 9:00 மணி, மாரியம்மன் கோயில், சிவகாசி, பங்கேற்பு: கடையநல்லுார் சங்கர நாராயணன் குழுவினர் கிளாசிக்கல் மியூசிக் சென்டர், ஏற்பாடு: அருணகிரிநாதர் சபை, மாதர் சபை.
ஆண்டாள் எண்ணெய்காப்பு உற்ஸவம் 3ம் திருநாள், மதியம் 1:00 மணி, எண்ணெய்காப்பு மண்டபம், ஸ்ரீவில்லிபுத்துார்.சிறப்பு பூஜை, காலை 9:00 மணி, விஸ்வநாதர் கோயில் , சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 8:30 மணி, சிவகணேசன் கோயில், வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர்.
மார்கழி சிறப்பு பூஜைஅதிகாலை 5:00 மணி, ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்.அதிகாலை 5:00 மணி, ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோயில், ராமர் கோயில் வளாகம், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர்.அதிகாலை 5:00 மணி, ஸ்ரீ ரெங்கநாதர் கோயில், பஞ்சுக்கடை மகமை, விருதுநகர்.அதிகாலை 5:00 மணி, ஸ்ரீ பாலாஜி சுவாமி கோயில், வாலசுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகம், விருதுநகர்.
அதிகாலை 5:00 மணி, பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், ஆர்.ஆர்.,நகர், விருதுநகர்.அதிகாலை 5:00 மணி, மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்.அதிகாலை 5:00 மணி, பெரிய மாரியம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்.
அதிகாலை 5:00 மணி, பழனி ஆண்டவர் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்.அதிகாலை 5:00 மணி, ஸ்ரீனிவாச பெருமாள் கோயில், திருவண்ணாமலை.அதிகாலை 5:00 மணி, சேதுநாராயண பெருமாள் கோயில், வத்திராயிருப்பு.
அதிகாலை 5:00 மணி, நித்யானந்த மலையரச பெருமாள் கோயில், தெற்கு தெரு, அருப்புக்கோட்டை.அதிகாலை 5:00 மணி, வரதராஜ பெருமாள் கோயில், அருப்புக்கோட்டை.அதிகாலை 5:00 மணி, பாண்டுரங்கன் கோயில், அருப்புக்கோட்டை.
அதிகாலை 5:00 மணி, வரதராஜபெருமாள் கோயில், நாகலிங்க நகர், அருப்புக்கோட்டை.அதிகாலை 5:00 மணி, பட்டாபிராமர் கோயில், அருப்புக்கோட்டை.அதிகாலை 5:30 மணி, மஹாரண்யம் ஸ்ரீஸ்ரீ முரளீதர ஸ்வாமியின் நாமத்வார், அருப்புக்கோட்டை.அதிகாலை 5:00 மணி, வெங்கடாஜலபதி கோயில், சாத்துார்.
அதிகாலை 5:00 மணி, நவநீத கிருஷ்ணன் கோயில், சாத்துார்.அதிகாலை 5:00 மணி, வெங்கடஜாலபதி கோயில், இருக்கன்குடி.அதிகாலை 5:00 மணி, பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், நென்மேனி.அதிகாலை 5:00 மணி, அன்பின் நகரம் நின்ற நாராயண பெருமாள் கோயில், சாத்துார்.அதிகாலை 5:00 மணி, ஸ்ரீ வெங்கடாஜலபதி பெருமாள் கோயில், சிவகாசி.
அதிகாலை 5:00 மணி, ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல்.அதிகாலை 5:00 மணி, திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜலபதி கோயில், ராஜபாளையம்.அதிகாலை 5:00 மணி, ஸ்ரீ ராமசுவாமி கோயில், பழையபாளையம், ராஜபாளையம்.
அதிகாலை 5:00 மணி, சோலைமலை பெருமாள் கோயில், சம்மந்தபுரம், ராஜபாளையம்.அதிகாலை 5:00 மணி, கோதண்டராமர் கோயில், புதுப்பாளையம், ராஜபாளையம்.
அதிகாலை 5:00 மணி, ஸ்ரீ வேட்டை வெங்கடேஷ பெருமாள் கோயில், ராஜபாளையம்.அதிகாலை 5:00 மணி, சுப்ரமணியர் திருக்கோயில், சத்திரப்பட்டி.அதிகாலை 5:00 மணி, இடர்தவிர்த்த சுந்தரராஜ பெருமாள், ஜமீன் கொல்லங்ககொண்டான்.
அதிகாலை 5:00 மணி, வெங்கடேஷ பெருமாள், சத்திரபுளியங்குளம், காரியாபட்டி.
பொது
ரோபோடிக்ஸ் பயிற்சி, மதியம் 2:00- -இரவு 7:00 மணி, பச்சமடம் சாவடி, திருவனந்தபுரம் தெரு, ராஜபாளையம்.
35வது தேசிய புத்தக கண்காட்சி, காலை 9:00 - இரவு 9:00 மணி, சேனைத்தலைவர் கல்யாண மண்டபம், சிவகாசி- ஏற்பாடு: நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்.புத்தக கண்காட்சி, காலை 9:00 மணி- இரவு 9:00 மணி, காந்தி கலை மன்றம், ராஜபாளையம், ஏற்பாடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
யோகா பயிற்சி, காலை 6:30 மணி, அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம்.மனவளக்கலை பயிற்சி, காலை 6:30 மணி, அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 6:00 மணி,அறிவுத்திருக்கோவில், ராஜபாளையம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE