இன்றைய நிகழ்ச்சி ...| Dinamalar

இன்றைய நிகழ்ச்சி ...

Added : ஜன 09, 2021
Share
ஆன்மிகம்வீணை இன்னிசை, இரவு 7:00 - 9:00 மணி, மாரியம்மன் கோயில், சிவகாசி, பங்கேற்பு: கடையநல்லுார் சங்கர நாராயணன் குழுவினர் கிளாசிக்கல் மியூசிக் சென்டர், ஏற்பாடு: அருணகிரிநாதர் சபை, மாதர் சபை.ஆண்டாள் எண்ணெய்காப்பு உற்ஸவம் 3ம் திருநாள், மதியம் 1:00 மணி, எண்ணெய்காப்பு மண்டபம், ஸ்ரீவில்லிபுத்துார்.சிறப்பு பூஜை, காலை 9:00 மணி, விஸ்வநாதர் கோயில் , சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 8:30 மணி, சிவகணேசன்

ஆன்மிகம்

வீணை இன்னிசை, இரவு 7:00 - 9:00 மணி, மாரியம்மன் கோயில், சிவகாசி, பங்கேற்பு: கடையநல்லுார் சங்கர நாராயணன் குழுவினர் கிளாசிக்கல் மியூசிக் சென்டர், ஏற்பாடு: அருணகிரிநாதர் சபை, மாதர் சபை.

ஆண்டாள் எண்ணெய்காப்பு உற்ஸவம் 3ம் திருநாள், மதியம் 1:00 மணி, எண்ணெய்காப்பு மண்டபம், ஸ்ரீவில்லிபுத்துார்.சிறப்பு பூஜை, காலை 9:00 மணி, விஸ்வநாதர் கோயில் , சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 8:30 மணி, சிவகணேசன் கோயில், வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர்.

மார்கழி சிறப்பு பூஜைஅதிகாலை 5:00 மணி, ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்.அதிகாலை 5:00 மணி, ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோயில், ராமர் கோயில் வளாகம், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர்.அதிகாலை 5:00 மணி, ஸ்ரீ ரெங்கநாதர் கோயில், பஞ்சுக்கடை மகமை, விருதுநகர்.அதிகாலை 5:00 மணி, ஸ்ரீ பாலாஜி சுவாமி கோயில், வாலசுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகம், விருதுநகர்.

அதிகாலை 5:00 மணி, பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், ஆர்.ஆர்.,நகர், விருதுநகர்.அதிகாலை 5:00 மணி, மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்.அதிகாலை 5:00 மணி, பெரிய மாரியம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்.

அதிகாலை 5:00 மணி, பழனி ஆண்டவர் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்.அதிகாலை 5:00 மணி, ஸ்ரீனிவாச பெருமாள் கோயில், திருவண்ணாமலை.அதிகாலை 5:00 மணி, சேதுநாராயண பெருமாள் கோயில், வத்திராயிருப்பு.

அதிகாலை 5:00 மணி, நித்யானந்த மலையரச பெருமாள் கோயில், தெற்கு தெரு, அருப்புக்கோட்டை.அதிகாலை 5:00 மணி, வரதராஜ பெருமாள் கோயில், அருப்புக்கோட்டை.அதிகாலை 5:00 மணி, பாண்டுரங்கன் கோயில், அருப்புக்கோட்டை.

அதிகாலை 5:00 மணி, வரதராஜபெருமாள் கோயில், நாகலிங்க நகர், அருப்புக்கோட்டை.அதிகாலை 5:00 மணி, பட்டாபிராமர் கோயில், அருப்புக்கோட்டை.அதிகாலை 5:30 மணி, மஹாரண்யம் ஸ்ரீஸ்ரீ முரளீதர ஸ்வாமியின் நாமத்வார், அருப்புக்கோட்டை.அதிகாலை 5:00 மணி, வெங்கடாஜலபதி கோயில், சாத்துார்.

அதிகாலை 5:00 மணி, நவநீத கிருஷ்ணன் கோயில், சாத்துார்.அதிகாலை 5:00 மணி, வெங்கடஜாலபதி கோயில், இருக்கன்குடி.அதிகாலை 5:00 மணி, பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், நென்மேனி.அதிகாலை 5:00 மணி, அன்பின் நகரம் நின்ற நாராயண பெருமாள் கோயில், சாத்துார்.அதிகாலை 5:00 மணி, ஸ்ரீ வெங்கடாஜலபதி பெருமாள் கோயில், சிவகாசி.

அதிகாலை 5:00 மணி, ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல்.அதிகாலை 5:00 மணி, திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜலபதி கோயில், ராஜபாளையம்.அதிகாலை 5:00 மணி, ஸ்ரீ ராமசுவாமி கோயில், பழையபாளையம், ராஜபாளையம்.

அதிகாலை 5:00 மணி, சோலைமலை பெருமாள் கோயில், சம்மந்தபுரம், ராஜபாளையம்.அதிகாலை 5:00 மணி, கோதண்டராமர் கோயில், புதுப்பாளையம், ராஜபாளையம்.

அதிகாலை 5:00 மணி, ஸ்ரீ வேட்டை வெங்கடேஷ பெருமாள் கோயில், ராஜபாளையம்.அதிகாலை 5:00 மணி, சுப்ரமணியர் திருக்கோயில், சத்திரப்பட்டி.அதிகாலை 5:00 மணி, இடர்தவிர்த்த சுந்தரராஜ பெருமாள், ஜமீன் கொல்லங்ககொண்டான்.

அதிகாலை 5:00 மணி, வெங்கடேஷ பெருமாள், சத்திரபுளியங்குளம், காரியாபட்டி.

பொது

ரோபோடிக்ஸ் பயிற்சி, மதியம் 2:00- -இரவு 7:00 மணி, பச்சமடம் சாவடி, திருவனந்தபுரம் தெரு, ராஜபாளையம்.

35வது தேசிய புத்தக கண்காட்சி, காலை 9:00 - இரவு 9:00 மணி, சேனைத்தலைவர் கல்யாண மண்டபம், சிவகாசி- ஏற்பாடு: நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்.புத்தக கண்காட்சி, காலை 9:00 மணி- இரவு 9:00 மணி, காந்தி கலை மன்றம், ராஜபாளையம், ஏற்பாடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

யோகா பயிற்சி, காலை 6:30 மணி, அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம்.மனவளக்கலை பயிற்சி, காலை 6:30 மணி, அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 6:00 மணி,அறிவுத்திருக்கோவில், ராஜபாளையம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X