பொது செய்தி

தமிழ்நாடு

கிடாரி கன்றுகளுக்கு பரிசு

Added : ஜன 09, 2021
Share
Advertisement
மங்கலம் ஊராட்சி சின்னப்புத்துாரில், கால்நடை பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் நடந்தது. கோட்ட உதவி இயக்குனர் பரிமள்ராஜ்குமார், தலைமை வகித்தார். கால்நடைகளுக்கு சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், தடுப்பூசி போடுதல், உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது.120 பசுக்கள், 40 வெள்ளாடுகள், 38 நாய்கள், 80 கோழிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 45 விவசாயிகள் பயனடைந்தனர். சிறந்த கிடாரி

மங்கலம் ஊராட்சி சின்னப்புத்துாரில், கால்நடை பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் நடந்தது. கோட்ட உதவி இயக்குனர் பரிமள்ராஜ்குமார், தலைமை வகித்தார். கால்நடைகளுக்கு சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், தடுப்பூசி போடுதல், உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது.120 பசுக்கள், 40 வெள்ளாடுகள், 38 நாய்கள், 80 கோழிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 45 விவசாயிகள் பயனடைந்தனர். சிறந்த கிடாரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கால்நடை டாக்டர் செந்தில், கால்நடை ஆய்வாளர் சுதாபிரியா, இந்திரா டிரஸ்ட் தன்னார்வ குழுவினர் சாய்சுதர்சினி, சவுந்தர்ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X