தேனி : தேனியில் நேற்று மதியம் 3:00 மணி முதல் மழை பெய்ய துவங்கி மாலை 6:00 மணிவரை நீடித்தது. இதனால் ரோடு மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சில நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் இரவில் கடும் குளிர் காற்று வீசுகிறது. நேற்று காலை 8:30 மணிப்படி மாவட்டத்தில் மழையளவு:ஆண்டிபட்டியில் 2 மி.மீ., அரண்மனைப்புதுார் 1.8, போடி 0.08, கூடலுார் 4.7, பெரியகுளம் 1, பெரியாறு அணை 3.8, தேக்கடி 3.2, சோத்துப்பாறை 10, உத்தமபாளையம் 1.3, வைகை அணை 2.6, வீரபாண்டி 2 மி.மீ ., மொத்தம் 33.2 மி.மீ. மழை பதிவானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE