பொது செய்தி

தமிழ்நாடு

7 வருவாய் ஆய்வாளருக்கு துணை தாசில்தார் பதவி உயர்வு

Added : ஜன 09, 2021
Share
Advertisement
உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில், மூன்று துணை தாசில்தார்கள், தாசில்தாராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். மேலும், முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள், துணை தாசில்தாராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். தாராபுரம் தாலுகாவில் இருந்த செந்தில்குமார், கலெக்டர் அலுவலக (கனிமம்) துணை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்த சுந்தரமூர்த்தி, திருப்பூர் வரவேற்பு துணை தாசில்தாராக

உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில், மூன்று துணை தாசில்தார்கள், தாசில்தாராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். மேலும், முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள், துணை தாசில்தாராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். தாராபுரம் தாலுகாவில் இருந்த செந்தில்குமார், கலெக்டர் அலுவலக (கனிமம்) துணை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்த சுந்தரமூர்த்தி, திருப்பூர் வரவேற்பு துணை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.கலெக்டர் அலுவலகத்தில் இருந்த வசந்தா, 'ஏ' பிரிவு தலைமை உதவியாளராகவும்; அங்கிருந்த விஷ்ணு கண்ணன், உடுமலை தலைமையிடத்து தனி தாசில்தராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.உடுமலையில் இருந்த கவுரிசங்கர், கலெக்டர் அலுவலக, 'ஊ' பிரிவு தலைமை உதவியாளராகவும், கலெக்டர் அலுவலகத்தில் இருந்த சுமதி, ஊத்துக்குளி தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், அங்கிருந்த பாண்டீஸ்வரி, கலெக்டர் அலுவலக 'ஆ' பிரிவு தலைமை உதவியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X