பொது செய்தி

தமிழ்நாடு

குடும்ப சங்கமம் விழா பங்கேற்கலாம் வாங்க...

Added : ஜன 09, 2021
Share
Advertisement
நீர்நிலை அமைப்புகள் சார்பில், நாளை, குடும்ப சங்கமம் நிகழ்ச்சி நடக்கிறது.கோவை மாவட்டத்தில் உள்ள குளம், குட்டைகளை மேம்படுத்தும் பணியில், அத்திக்கடவு கவுசிகா நதி மேம்பாட்டு சங்கம், காலிங்கராயன் குளம் பாதுகாப்பு அமைப்பு உட்பட, 14 அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகள் சார்பில், வரும் 10ம் தேதி 'கவுசிகா நீர் கரங்கள் குடும்ப சங்கமம்' என்னும் விழா நடக்கிறது.காலை

நீர்நிலை அமைப்புகள் சார்பில், நாளை, குடும்ப சங்கமம் நிகழ்ச்சி நடக்கிறது.கோவை மாவட்டத்தில் உள்ள குளம், குட்டைகளை மேம்படுத்தும் பணியில், அத்திக்கடவு கவுசிகா நதி மேம்பாட்டு சங்கம், காலிங்கராயன் குளம் பாதுகாப்பு அமைப்பு உட்பட, 14 அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகள் சார்பில், வரும் 10ம் தேதி 'கவுசிகா நீர் கரங்கள் குடும்ப சங்கமம்' என்னும் விழா நடக்கிறது.காலை 7:30 மணிக்கு, காலிங்கராயன் குளத்தில் உள்ள கன்னிமார் கோவிலில், பொங்கல் வைத்தல், உறியடித்தல், மதியம் 2:00 மணிக்கு, குரும்பபாளையம், ஆதித்யா கல்லுாரி வளாகத்தில், விளையாட்டுப் போட்டிகள், 5:30க்கு, கலை நிகழ்ச்சிகள், பரிசு வழங்கும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவில் பொதுமக்கள் பங்கேற்க, நீர்நிலை அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X