பொது செய்தி

இந்தியா

சுற்றுலா தலமாகும் அயோத்தி ஐ.ஐ.எம். உடன் ஒப்பந்தம்

Added : ஜன 09, 2021
Share
Advertisement
இந்துார்:அயோத்தியை சர்வதேச சுற்றுலா தலமாக மாற்ற ஐ.ஐ.எம். எனப்படும் 'இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட்' உடன் நகராட்சி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்தை முன்னிட்டு நகரை சர்வதேச சுற்றுலா மையமாக மாற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.இது தொடர்பான பணிகளை மேற்கொள்ள இந்துாரில் உள்ள ஐ.ஐ.எம். உடன்

இந்துார்:அயோத்தியை சர்வதேச சுற்றுலா தலமாக மாற்ற ஐ.ஐ.எம். எனப்படும் 'இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட்' உடன் நகராட்சி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்தை முன்னிட்டு நகரை சர்வதேச சுற்றுலா மையமாக மாற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.இது தொடர்பான பணிகளை மேற்கொள்ள இந்துாரில் உள்ள ஐ.ஐ.எம். உடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவதால் மத ரீதியான சர்வதேச சுற்றுலா தலத்திற்கான கட்டமைப்புகளை உருவாக்க முடிவு செய்து உள்ளோம்.இந்த பணிகளில் எங்களுக்கு உதவுவதற்கான ஒப்பந்தத்தில் இந்துார் ஐ.ஐ.எம். இயக்குனர் ஹிமான்ஷு ராய் அயோத்தி நகராட்சி கமிஷனர் விஷால் சிங் கையெழுத்திட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X