அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜீயரிடம் உதயநிதி ஆசி

Added : ஜன 09, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருக்கோவிலூர்:தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி விழுப்புரம் மாவட்டத்தில் பிரசார பயணம் மேற்கொண்டுள்ளார். திருக்கோவிலுார் வந்த அவர் உலகளந்த பெருமாள் கோயில் ஜீயர் ஸ்ரீனிவாசராமானுஜாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.ஆன்மிகத்தில் திருக்கோவிலுாரின் பங்களிப்பு குறித்து உதயநிதிக்கு ஜீயர் விளக்கினார். பொன்முடி எம்.எல்.ஏ., கவுதமசிகாமணி எம்.பி., உள்ளிட்ட பலர் உடன்

திருக்கோவிலூர்:தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி விழுப்புரம் மாவட்டத்தில் பிரசார பயணம் மேற்கொண்டுள்ளார். திருக்கோவிலுார் வந்த அவர் உலகளந்த பெருமாள் கோயில் ஜீயர் ஸ்ரீனிவாசராமானுஜாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.ஆன்மிகத்தில் திருக்கோவிலுாரின் பங்களிப்பு குறித்து உதயநிதிக்கு ஜீயர் விளக்கினார். பொன்முடி எம்.எல்.ஏ., கவுதமசிகாமணி எம்.பி., உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
09-ஜன-202108:38:37 IST Report Abuse
Bhaskaran பொன்முடி பக்கா தி க காரர் .வாக்குக்காக என்ன எல்லாம் நடிக்கின்றனர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X