சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியை கடத்தியவர் போக்சோவில் கைது

Added : ஜன 09, 2021
Share
Advertisement
தென்காசி:சிறுமியை கடத்தியவர் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லுாரில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.கோவை எஸ்டேட்டில் டிரைவராக இருப்பவர் பிரேம்குமார் 34. மனைவி செல்வம் 31. 9 வயது மகள் உள்ளார். செல்வத்தின் பெற்றோர் புளியங்குடி, மேட்டுபச்சேரியில் வசிக்கின்றனர். கொரோனா ஊரடங்கினால் பிரேம்குமார் புளியங்குடியில் வசிக்கிறார். மனைவியின் உறவினரான 17 வயது சிறுமியை

தென்காசி:சிறுமியை கடத்தியவர் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லுாரில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கோவை எஸ்டேட்டில் டிரைவராக இருப்பவர் பிரேம்குமார் 34. மனைவி செல்வம் 31. 9 வயது மகள் உள்ளார். செல்வத்தின் பெற்றோர் புளியங்குடி, மேட்டுபச்சேரியில் வசிக்கின்றனர்.
கொரோனா ஊரடங்கினால் பிரேம்குமார் புளியங்குடியில் வசிக்கிறார். மனைவியின்
உறவினரான 17 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி வாசுதேவநல்லுாருக்கு கடத்தினார். சிறுமியின் பெற்றோர் புகாரின்பேரில் புளியங்குடி போலீசார் பிரேம்குமாரை போக்சோ
சட்டத்தில் கைது செய்து சிறுமியை மீட்டனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X