பொது செய்தி

இந்தியா

'இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி அனைவருக்கும் பயன்படும்': பிரதமர் மோடி

Updated : ஜன 09, 2021 | Added : ஜன 09, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
புதுடில்லி : 'இந்தியாவின் கொரோனா தடுப்பூசி உற்பத்தி மற்றும் வினியோகம், ஒட்டு மொத்த மனித குலத்துக்கே பெரும் பயன் அளிக்கும் என, பிரதமர் மோடி கூறியுள்ளார்' என, வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.டில்லியில், வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது:கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தயாரிப்பில், சர்வதேச அளவில் இந்தியா தான், முன்னணியில்

புதுடில்லி : 'இந்தியாவின் கொரோனா தடுப்பூசி உற்பத்தி மற்றும் வினியோகம், ஒட்டு மொத்த மனித குலத்துக்கே பெரும் பயன் அளிக்கும் என, பிரதமர் மோடி கூறியுள்ளார்' என, வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.



latest tamil news


டில்லியில், வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது:கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தயாரிப்பில், சர்வதேச அளவில் இந்தியா தான், முன்னணியில் உள்ளது. இந்தியாவின் தடுப்பூசி மற்றும் வினியோக திறமை, இந்த தொற்றை வெற்றிகரமாக எதிர்கொள்ள, ஒட்டுமொத்த மனித சமூகத்துகே பலனளிக்கும் என, பிரதமர் மோடி கூறியுள்ளார்.


latest tamil news


இந்த விவகாரத்தில், சர்வதேச ஒத்துழைப்பை, இந்தியா எதிர்பார்க்கிறது. அண்டைநாடுகளுக்கு, நாம் ஏற்கனவே மருந்துகள், தடுப்பூசிகளை வழங்கியுள்ளோம். தடுப்பூசி பயன்பாடு பற்றிய பயிற்சியையும், அந்த நாட்டினருக்கு அளித்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Elango - Sivagangai,இந்தியா
09-ஜன-202114:15:13 IST Report Abuse
Elango தோழர் வடிவேல் அவர்களே நீங்கள் ஏன் இப்படி பொங்குறீர்கள் மூன்று கட்ட சோதனையும் முடியாமல் ஒரு நாட்டின் பிரதமர் இவ்வாறு அறிவிப்பு வெளியிட கூடாது அப்படி என்றால் அவர்கள் ஊர் அவையின் முன் வந்து போட்டு கொள்ள வேண்டும் நான் தடுப்பூசி கண்டுபிடிப்பை குறை சொல்ல வில்லை தோழர்
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
09-ஜன-202113:49:33 IST Report Abuse
ஜெயந்தன் இந்த தடுப்பு ஊசியினால் யார் யாருக்கெல்லாம் என்னென்ன பக்க விளைவு ஏற்படும் என்று இதுவரை எந்த செய்தியுமில்லை.. .முதலில் மந்திரிகள் , MP . MLA , க்களுக்கு போட வேண்டும்.. ..அதற்க்கு வேண்டிய வேலையை செய்யுங்கள்....கொரோனாவை காட்டி இது நாள் வரை பயமுறுத்தினார்கள்..இப்போது தடுப்பு ஊசி யை காட்டி மக்களை பயமுறுத்துகிறது இந்த அரசு.
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
09-ஜன-202111:53:00 IST Report Abuse
பாமரன் இப்போல்லாம் நம்ம ஜிஜி சும்மா ஊர்க்கெழவி கணக்கா எதாவது சொல்லிக்கினே இருக்காரு... இந்தியா உலகின் பார்மஸி ஆகி ரொம்ப நாளாச்சு... அப்புறம் நாம சப்ளை பண்ணாமல் யாரு பண்ணுவாங்கலாம்...🙄 நம்ம பகோடாஸும் இந்த மருந்துகளை கண்டுபிடிச்சது/உருவாக்கியது வேறு நாடுகளில்... நாம் செய்வது கூலிக்கு மாரடிக்கும் வேலை மட்டுமேன்னு தெரியாமல் வாய்க வாய்க வாய்க வாய்கவே பாடுதுங்க...🤭
Rate this:
09-ஜன-202121:19:35 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டுவேறு யாரும் பிரதமர்களாக இருக்கிறப்ப இந்தியாவுக்கு கிடைக்காத பெருமை, மரியாத இப்ப கிடைச்சிருக்கு நீ புழுங்கி வேதனைப்பட இதுதான் காரணம் என்று புரிகிறது நீ எரிச்சலில் துடிப்பதை நினைத்து ரொம்ப சந்தோசமா பீல் பண்றேன்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X