ஆண்டிபட்டி : ஜம்புலிபுத்துாரை சேர்ந்த விவசாயி செல்வம் 45. நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த இரண்டரை பவுன் தங்க நகையை திருடிச்சென்றனர். வைகை அணை போலீசார் விசாரிக்கின்றனர்.--
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement